Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் திமுக மேற்கு ஒன்றியத்தில் 40 சதவிகித இலக்கு நிறைவு

0 18
kaveri murasu ad

##ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் 40 சதவிகித இலக்கை நிறைவு செய்தார் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற எம் வீரபத்திரன்##

இது பற்றிய அவர் தெரிவிக்கயில்

தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்கவும்
தமிழ்நாடு
துணை முதலமைச்சர்
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
ஆணைக்கிணங்கவும்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலோடும்

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உயர்திரு.ந.தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலோடும்

நமது சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு.செ.ஸ்டாலின்குமார்  அவர்கள் வழிகாட்டுதலோடும்

திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் அவர்கள் வழிகாட்டுதலோடும்

துறையூர் மேற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட 40 பூத்களிலும் தனக்கு  நிர்ணயித்த 40% சதவிகிதம் உறுப்பினர்களை வெற்றிகரமாக இன்று 13-8-25 அன்று நிறைவு செய்யப்பட்டது.

இதற்கு முழுவீச்சில் நில்லாது செயல்பட்டு அல்லும் பகலும் அயராது உழைத்த அனைத்து கிளைக்கழகச் செயலாளர்களுக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாய் இருந்த BLA-2 நிர்வாகிகள், BDA நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்  மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற எம் வீரபத்திரன்.

Leave A Reply

Your email address will not be published.