

சீமானுக்கு இடைக்காலத் தடை.
டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை.
பொது வெளியில் ஆதாரமின்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாகக் கூறி வருண்குமார் வழக்கு.
ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை என தகவல்