Trichy Kaveri Murasu
kaveri murasu ad

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

பஹல்காம் நினைவு :செவிலியர் மாணவிகளின் கண்கவர் நடனம்

0 8
kaveri murasu ad
79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் – DSMCH
சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் இணைந்து 79வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.
நிர்வாக இயக்குநர்கள் திருமதி நீவாணீ கதிரவன் & டாக்டர் நகுலன் தேசியக் கொடி ஏற்றி, மூவண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவப் பணியாளர்கள் தேசத்தின் ஆரோக்கிய காவலர்கள் என வலியுறுத்தினார்.
 பஹல்காம் வீரர்களை நினைவுகூரும் செவிலியர் மாணவிகளின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
Leave A Reply

Your email address will not be published.