Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

25-08-25 நாளை மின்தடை

0 107
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 25.08.2025 திங்கள்கிழமை அன்று பாலகிருஷ்ணம்பட்டி தங்கநகர் மற்றும் மேலகொத்தம்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், எரகுடி, திருமனூர், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி, சிறுநாவலூர்,ரெட்டியார்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, S.N.புதூர் E.பாதர்பேட்டை, R.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், B.மேட்டுர், K.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார்  பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.