

மெட்ரோ திட்டம் – போக்குவரத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்
வரும் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் – மெட்ரோ ரயில் நிறுவனம்
காலை 5 – 6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
விமான நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்