

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர் சிவாஜி, மன்ற தலைவர் எடத்தெரு சீனிவாசன் பண்ணை கோபாலகிருஷ்ணன் ஆர் சி பிரபு ஆர்சி ராஜா தீப நகர் அப்துல் ஆதி முகமத் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சோன ராமநாதன அண்ணா சிலை விக்டர் மரவெட்டி தியாகராஜன் மலைக்கோட்டை சேகர் உறையூர் ராஜ் மோகன் திருச்சி மகாராஜா கஸ்பர் சொக்கலிங்கம் மலைக்கோட்டை சொக்கலிங்கம் ஸ்ரீரங்கம் சசிகுமார் உறையூர் எத்திராஜ் நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி வண்ணாரப்பேட்டை ராஜா தென்னூர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி சிவாஜி பெரியதம்பி மகேஸ்வரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.