

தீபாவளி திருநாளில் வெளியாகி பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் “டூட்” திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த “கருத்த மச்சான்” பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதனை அறிந்த இசைஞானி இளையராஜா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆடியோ கம்பெனி மற்றும் பிற நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் மீண்டும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.