

ஸ்ரீ அகத்தியர் சித்தர் பௌர்ணமி வழிபாடு வருகின்ற 08.08.2025, வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 23 ஆம் நாள்##
திருச்சி மாவட்டம்,
தொட்டியம் வட்டம், முசிறி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருஈங்கோய் மலைக்கு பின்புறம் அமைந்துள்ள ஶ்ரீ அகத்தியர் சித்தருக்கு ஆடி மாத பௌர்ணமி வழிபாடு 08-08-25 அன்று மதியம் 12 மணிக்கு மேல் யாக வேள்வியும், பிறகு அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம் நடைபெறும்.
சித்தர் யாக வேள்வியில்
வியாபார தடை உள்ளவர்கள், புத்திர தோஷம் உள்ளவர்கள், கல்வியில் தடை உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், பில்லி, சூனியம், ஏவல் உள்ளவர்கள், தீராத வியாதிகளை, கோர்ட் வழக்குகள் உள்ளவர்கள், மிதுன லக்னம், கன்னி இலக்னம், கன்னி இராசி, மிதுன ராசி, ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள்,புதன் தசை, புதன் புத்தி, புதன் கிழமை அன்று பிறந்தவர்கள், புதன் சாரத்தில் ஒரு கிரகம் நடைப்பெறும் அன்பர்கள், மிதுனம், கன்னி ராசியில் இருந்து தசை நடத்தும் அன்பர்களும், இலக்னத்தில் புதன் உள்ள நண்பர்கள் , ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பெயரின் முதல் எழுத்து டி,டு,டே,டோ, மே, மை உள்ளவர்கள், நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளவர்கள், பத்திரத்தில் சிக்கல் உள்ள நண்பர்கள் அதில் கலந்து கொண்டால் வெற்றி உண்டு என்றும் மற்றும் எல்லா சங்கடங்களை தீர்க்கும் சக்தி சித்தர் வழிபாட்டில் மட்டுமே உள்ளதாக பெருவாரியான பக்தர்களால் நம்பப்படுகிறது. அதனால் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபாடு செய்யவும்.மேலும்
மாலை 5 மணிக்கு மேல் கிரிவலம் நடைபெறும்,
இதில் சித்தர்கள், சிவனடியார்கள், ஆன்மீக நண்பர்கள், ஜோதிடகள், மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு,
ஶ்ரீ அகத்தியர் அனுகிரகம், அருள் ஆசி பெற வேண்டுகிறோம்.
அபிஷேக் பொருள், வேள்வி பொருட்கள், பண உதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்கு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யபடும்.
முசிறி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொட்டியம், காட்டுப்புத்தூர், கொளக்குடி, பவுத்திரம், மாயனூர் RS, ஏலூர்பட்டி போன்ற டவுன் பஸ்ஸில் ஏறி திருஈங்கோய் மலை கோவில் பாதையில் இறங்கவும் என அறிவுறுத்தப்படுகிறது.
யாக வேள்வி நடத்துபவர்.
தஞ்சாவூர் மாவட்டம்,
சிவபுர
சித்தன்
ஸ்ரீ ஜெயபால் தம்பிரான் சுவாமி அவர்கள்
செல்
9750705262.
உதவிக்கு
கீழ் கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்,
S.மேகநாதன், ஜோதிடர், முசிறி.
செல்
9245405269,
GPAY.
9786531951.
சிவனடியார்
C.வடிவேல், அவர்கள்
முசிறி,
செல்
9688085525,
தொட்டியம்
வாஸ்து சிவா அவர்கள்
செல்
9894241037,
சக்தி ஜோதிடர், அவர்கள், முசிறி.
செல்
8807396288.
சிவனடியார்
ஜெயந்தி அவர்கள்,
திருச்சி
செல்
8088736182.