

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
“பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிக்கு இன்று”உள்ளாட்சி முரசு”காலை நாளிதழ் மாவட்ட போட்டோகிராபர் ஆம்பூர் திருமலை என்பவர் இன்று காலை செய்தி சேகரிக்க சென்ற போது ஊர் இளைஞர்கள் தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல். தாக்கப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் காவல் நிலையம் முற்றுகை.
மேலும் இரண்டு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல்.