

பெரியார் உலகம் – திமுக சார்பில் ரூ.1.70 கோடி நிதி
திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ பணிக்காக திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் வழங்கப்பட்டது
தி.க. தலைவர் வீரமணியை பெரியார் திடலில் சந்தித்து ரூ.1.70 கோடிக்கான காசோலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்; பெரியாரின் சிந்தனைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் பெரியார் உலகம் அமைக்கப்படுகிறது.