Trichy Kaveri Murasu
kaveri murasu ad

ரூ.80 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

0 15
kaveri murasu ad

ரூ.80 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.

 

சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தைக் கடந்தது; இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது.

 

கிராம் தங்கம் பத்தாயிரம் ரூபாயைக் கடந்து இன்று ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது.

Leave A Reply

Your email address will not be published.