Trichy Kaveri Murasu
kaveri murasu ad

BHEL(பெல்) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

0 11
kaveri murasu ad

திருச்சி BHEL (பெல்) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பெல் நிறுவனத்தில் 515 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,500! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL)

வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்: 515

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள்: 16.07.2025

கடைசி நாள்: 12.08.2025

பணியின் பெயர்: Artisans (Fitter, Welder, Turner, Machinist, Electrician, Electronics Mechanic, Foundryman)

சம்பளம்: மாதம் Rs.29,500 – 65,000/-

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் 60% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி + NTC/ITI சான்றிதழ் படிப்பு + தேசிய அப்ரன்டிஸ் சான்றிதழ் தேவை.

(Class Xth PLUS National Trade Certificate (NTC / ITl) PLUS National Apprenticeship Certificate (NAC) in the respective trade WITH NOT LESS THAN 60% marks for Gen & OBC candidates and 55% marks for ST/SC Applicants in both NTC/ITI and NAC.)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.472/-

மற்றவர்களுக்கு/ Others – Rs.1,072/-

தேர்வு செய்யும் முறை: கணனி தேர்வு, திறன் சோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
(Computer Based Examination (CBE)
Skill Test & Document Verification)

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://careers.bhel.in/ar_2025/Artisan_Detailed%20AD.pdf

கூடுதல் தகவல்களுக்கு: https://careers.bhel.in/index.jsp

 

Leave A Reply

Your email address will not be published.