Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் சேனப்பநல்லூரில் நெல் கொள்முதல் மையம் திறப்பு

0 4
kaveri murasu ad

துறையூர்: சேனப்பநல்லூரில் புதிய நெல் கொள்முதல் மையம் ##

##திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் திறந்து வைத்தார்##
oplus_2

திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சேனப்பநல்லூரில் விவசாயிகளின் நலன் கருதி புதிய நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. 19-02-26 அன்று காலை

திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம் வீரபத்திரன் நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரண்யா ஜெய்சங்கர், கிளைச் செயலாளர் நேரு, கருப்பழகி, பழனியாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave A Reply

Your email address will not be published.