Trichy Kaveri Murasu
kaveri murasu ad

2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று புதிய திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியீடு

0 13
kaveri murasu ad

*15-01-2026 நேற்று* *பொங்கல் தினத்தை* முன்னிட்டு வெளியான அனைத்து புதிய போஸ்டர்கள்…☝🏽

ஜீவா நடிப்பில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக நேற்று *🎬தலைவர் தம்பி தலைமையில்…* திரைப்படம் வெளியானது….

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 🎬 *கருப்பு* திரைப்படம் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை இன்று அறிவிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாகம் 2 என்னவென்று என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும்…

கார்த்தி நடித்த 🎬 *வா வாத்தியார்* மற்றும் சண்முக பாண்டியன் & சரத்குமார் நடித்த கொம்பு சீவி , விக்ரம் பிரபு & அக்ஷய் குமார் இணைந்து நடித்த 🎬சிறை மற்றும் 🎬பராசக்தி போன்ற படங்கள் வெற்றி நடை போடுகிறது…

போர் தொழில் இயக்குனர் 🎥விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு *🎬கர* என்று வைக்கப்பட்டது

அர்ஜுன் இயக்கி தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 🎬 *சீதா பயணம்* திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…

இயக்குனர் 🎥ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் *டி 55* திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது…

விஷ்ணு விஷால் நடிக்கும் 🎬கட்டா குஸ்தி பார்ட் 2 படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது

மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் பேட்ரியட்🎬Patriot திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

இயக்குனர் 🎥அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி & பிரியா பவானி சங்கர் நடித்த *டிமான்டி காலனி பார்ட் 3* திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

ஹரிஷ் கல்யாண் நடித்த 🎬டாசமாக்கன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்த🎬 *தாய்க்கிழவி* திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

கிஷோர் மற்றும் மொட்ட ராஜேந்தர் இணைந்து நடித்த 🎬தளிர் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

கார்த்தி நடித்த 🎬சர்தார் 2 , கருணாஸ் மகன் கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் 🎬யூத் திரைப்படம் மற்றும் 🎬பாரிஸ் கேப் திரைப்படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர்கள் வெளியானது…..

இயக்குனர் 🎥மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்த🎬 திரௌபதி பார்ட் 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…

ஜெயம் ரவி (ரவி மோகன்) அவர்கள் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட
🎬(Bro Code) திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…. இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி அவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா , அர்ஜுன் அசோகன் நடித்துள்ளனர்…

அருள்நிதி மற்றும் ஆரவ் இணைந்து நடிக்கும் அருள்வான் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…..

விஜய் ஆண்டனி தயாரிப்பில் மற்றும் இசையில் 🎥பூக்கி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

சமுத்திரக்கனி நடிக்கும்🎬 கொக்கரக்கோ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…..

வெற்றி நடிக்கும் 🎬ப்ளாக் கோல்ட் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…..

அஜித் அவர்களின் ஐம்பதாவது படமான🎬 மங்காத்தா திரைப்படம் ஜனவரி 23 அன்று வெளிவரும் சிறப்பு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர்… ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா திரைப்படத்தின் புதிய ட்ரெய்லரையும் சன் டிவி youtube சேனல் வெளியிட்டனர்…

நடிகர் சூர்யா அவர்களின் 46வது திரைப்படம் மற்றும் 47வது திரைப்படம் இரண்டையும் கைப்பற்றியது netflix நிறுவனம்….

நடிகர் ரவி மோகன் அவர்கள் இயக்கி , தயாரித்து , முக்கிய கதாபாத்தில் நடிக்கும் ஆர்டினரி மேன் 🎬(An Ordinary Man) திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…
திரைப்படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்க உள்ளார்….

கோலி சோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் பரத் & சுனில் இணைந்து நடிக்கும் 🎬காட்ஸ் சோல்ஜர் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

நடிகர் விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த 🎬தி கில்லர் மேன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…..

VJ சித்து நடித்த டயங்கரம் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது….

இயக்குனர் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா செல்வமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 🎬லெனின் பாண்டியன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது…..☝🏽🌐

Leave A Reply

Your email address will not be published.