

நாளை (28/10/2025) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
குணசீலம்:
கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம்
வேங்கைமண்டலம்:
திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு, தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம் பட்டி, கல்லூா், வேப்பந்துரை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப் பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், துடையூா், பாண்டியபுரம், சுனைபுகநல்லூா், கவுண்டம்பட்டி, தீராம் பாளையம், தில்லாம் பட்டி, பழையூா், திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, சத்திரப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை
உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.