Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி லால்குடி பகுதியில் மின் தடை அறிவிப்பு

0 25
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நாளை 02.08.2025 மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

 

இலால்குடி அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்

 

இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர். VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை. மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம் பொக்கட்டக்குடி சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி,பச்சாம்பேட்டை,திருமணமேடு தெற்கு,மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம்

 

ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.