Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

0 71
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 05.01.2026 திங்கள்கிழமை அன்று கொப்பம்பட்டி 110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம்33/11 KV , த.முருங்கப்பட்டி -33/11KV தங்கநகர் 110/33-22-11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி 33/11KV துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர்,சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை எரகுடி, திருமனூர், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி,சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, S.N.புதூர் E.பாதர்பேட்டை, R.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், B.மேட்டுர், K.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.