Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி, முசிறி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

0 17
kaveri murasu ad

திருச்சி, முசிறி நாளை (20/09/2025) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச் காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவநகர். காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், ராஜாதெரு, அண்ணாநகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, முல்லைநகர், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா)

முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக முசிறி, சிங்காரச்சோலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகாப்பட்டி, ஹவுஸிங் யூனிட், சிலோன் காலனி, வேளகாநத்தம், சிந்தம்பட்டி, அலகரை, கோடியம்பாளையம், கருப்பணாம்பட்டி, மணமேடு, தொப்பலாம்பட்டி, அந்தரப்பட்டி, தண்டலைப்புத்தூா், காமாட்சிப்பட்டி வடுகப்பட்டி, தும்பலம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, சிட்டிலரை, திருஈங்கோய்மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்

ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

Leave A Reply

Your email address will not be published.