

திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் அழகேஸ்வரன் கடந்த 19-10-25 அன்று தாக்கப்பட்டர். வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிடவும் துறையூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக துறையூர் ஒருங்கினைந்த நீதிமன்றம் வாயில் முன்பு தலைவர் கார்த்திகேயன் செயலாளர் முஹம்மது ரபிக் துணைத் தலைவர் எஸ்பி பாஸ்கரன் செயற்குழு உறுப்பினர்கள் நிர்மல் குலாம் செல்வராஜ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உத்திராபதி முத்துக்குமார் அத்தியப்பன் பாஸ்கரன் மலர் முகிலன் மற்றும் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில் 22-10-25 காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.