Trichy Kaveri Murasu
kaveri murasu ad

சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் 8 வாரங்களுக்குள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலாவும் தெருநாய்களை பிடிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

0 129
kaveri murasu ad

#JustNow || தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம் – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் தெரு நாய்களால் முதியோர் குழந்தைகள் பெரியவர் சிறுவர் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் சில நேரங்களில் தெரு நய்கள் கடித்து பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைவதும் உண்டு அந்தந்த மாநில அரசாங்களுக்கு மக்கள் எவ்வளவோ புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை. அதெல்லாம் உச்ச நீதிமன்றம் மக்களை காக்க வேறு வழி இன்றி அதிரடிசுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு யான உத்தரவை பிசுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு றப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அசுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு திரடி உத்தரவால் மக்சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு களிடையே பெரும் மகிழ்ச்சி அசுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு லை உண்டாகி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் கடைபிடிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.