துறையூர் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா kaveriadmin murasu Sep 17, 2025 திருச்சி மாவட்டம் துறையூரில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.…