

நடிகர் தவெக தலைவர் விஜய் கர்ஜனை
இது புதுசு இல்ல கண்ணா!
நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன். அப்போது விஜய் மக்கள் இயக்கமாக முன்வந்து நின்று குரல் கொடுத்தோம், தற்போது அரசியல் இயக்கமாக வந்து குரல் கொடுக்கிறோம்
அடக்குமுறை, அராஜகம் வேணாம் சார், நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார்..
“என் மக்களை சந்திக்க தடை போடுவீர்களா?,
மக்களை பார்த்து கையசைக்க கூடாது, சிரிக்க கூடாது என நிபந்தனை
அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது
என்கிறார்கள், எதை பேசுவது? எனது பிரசாரத்திற்கு கடுமையான நிபந்தனைகள்”
பிரதமர் வரும்போது இப்படி பண்ணி பாருங்க.. முடியாதுல்ல… Basement அதிரும்ல”
அரியலூர் பரப்புரைக்கு நான் சென்ற உடனே மின்சாரம் துண்டிப்பு
நாம் ஒன்றும் பாசிச பாஜக இல்லை
மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கப்சிப் என அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுகவும் கிடையாது
இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என பிரித்து பார்க்க நாம் பாசிச பாஜகவும் கிடையாது
முதலமைச்சருக்கு விஜய் கேள்வி
ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே பேசுகிறார் முதல்வர்
CM சார் மனச தொட்டு சொல்லுங்க, வெளிநாடுகளில் இருந்து முதலீடா? (அ) வெளிநாட்டில் முதலீடா?
நான் பேசுறதே 3 நிமிஷம்!
மக்களை பார்த்து சிரிக்காதே, கை அசைக்காதே, இப்படியெல்லாமா நிபந்தனை விதிப்பது; நான் இவர்களை என்னமோ நினைத்தேன், ஆனால் இவர்கள் செய்வதெல்லாம் செம ஜாலியாக உள்ளது
-விஜய்