

துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் இளைஞரணி சார்பில் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம், நகரச் செயலாளர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனத் தலைவர் மெடிக்கல் ந. முரளி, மத்திய ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் தர்மன் விஜய், சரண்யாமோகன்தாஸ், ம. சுரேஷ் , துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்ச்செல்வன், ஏகே பழனிவேல், கண்ணனூர் குமார், ஒன்றிய அவைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, சுரேந்திரன், சுரேஷ், முரளி, ஆனந்தன், சதீஷ்குமார், விஏ சமுத்திரம் கிளை செயலாளர் முகுந்தன், ரவி, ரவிக்குமார்,மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்,இளைஞர் அணியினர், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொமுச அணி நிர்வாகிகள், மேற்கு ஒன்றிய செயலாளர்கள், விஏ சமுத்திரம் நிர்வாகிகள், ஒன்றிய மாணவர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு வரவேற்புரை மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு. அருண், நன்றியுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ர.சசிகுமார்.
கூட்டத்திற்கு கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடைபெற்றது.




