

நாளை (13/08/2025) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 12.08.2025 இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம் பேட்டை தலைமை நீரேற்று நிலையம், வெல் III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விற்குப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் ஆனந்தம் நகர் Rainbow நகர், தில்லை நகர், அண்ணா நகர், கன்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகு பாறை, கல்லாங்காடு, Society Colony, எம்.எம் நகர் மற்றும் திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலந்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், விவேகனந்தர் நகர் மற்றும் அம்பேத்கார் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் 13.08.2025 ஒரு நாள் இருக்காது.