Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி வரவேற்பு

0 21
kaveri murasu ad

புரட்சி கலைஞர் கேப்டன் என மக்களால் அழைக்கப்படும் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன்  சண்முக பாண்டியன்  நடிப்பில் இன்று(19-12-25) வெளிவந்துள்ள “கொம்பு சீவி”என்ற தமிழ் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி உள்ள நிலையில் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் திரையிங்கிலும் வெளியாகியுள்ளது.இதனை முன்னிட்டு தேமுதிக துறையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் நோட்ரி ப்ளிக் செல்லதுரை திரைப்படத்தை காணவந்த பொதுமக்களுக்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினார்.நிகழ்வில் மேற்கு ஒன்றியச்செயலாளர் சென்னை பிரியாணி சரவணன், நகரச்செயலாளர் இரா சங்கர், கிழக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி, மற்றும் கொத்தம்பட்டி குமார், நிர்வாகிகள் ஆகியோர்.

Leave A Reply

Your email address will not be published.