Trichy Kaveri Murasu
kaveri murasu ad

பெரம்பலூரில் மாபெரும் கின்னஸ் யோகா உலக சாதனை நிகழ்ச்சி

0 75
kaveri murasu ad

பெரம்பலூர்:கின்னஸ் உலக சாதனை புத்தகம்,மற்றும் பாரத் ஃபர்ஸ்ட் ஸ்கூல் பெரம்பலூர்,
திருவெறும்பூர் லைன்ஸ் கிளப்

ஆகியவை இணைந்து

மாபெரும் கின்னஸ் யோகா உலக சாதனை நிகழ்ச்சி பெரம்பலூரில் உள்ள பாரத் பஸ்ட் ஸ்கூலில் 12 9 2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சுமார் 200 பள்ளிக்குழந்தைகள் பங்கேற்று சுமார் 30 நிமிடம் இடைவிடாமல் யோகாசனம்  செய்து உலக சாதனை படைத்தார்கள்.இந்த நிகழ்வில் கின்னஸ் வேர்ல்டு புக் ஆஃப் ரெகார்ட்,கவுண்டர் மற்றும் பாரத் ஸ்கூல் நிறுவனர். தலைமையாசிரியர். மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.