

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் என்ற உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் யோகநாதன் முசிறி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்கள் பேருந்து நிலையம் தேனீர் கடை உணவகங்கள் பேருந்துகள்
தெருக்கள் சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றி ஒன்றே தனது இலக்கு என கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிதீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
உடன் நகர ஒன்றிய கிளை மற்றும் தொண்டர்கள் என அனைத்து ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.