Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

0 9
kaveri murasu ad

நாளை 25/09/2025 மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நீதிமன்ற வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும்

புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீம்நகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர்

ஆகிய இடங்களில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Leave A Reply

Your email address will not be published.